4 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

Date:

இந்த நாட்டில் 4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குழந்தை வளர்ச்சிக்கு முன்பள்ளிக்கல்வி மிகவும் முக்கியமானது எனவும் உலகில் முன்பள்ளி குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் இந்த நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமா பட்டதாரிர்கள் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...