Update: கெஹலியவுக்கு விளக்கமறியல்!

Date:

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இம்யூனோகுளோபுலின் ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த முன்னாள் சுகாதார அமைச்சரின் வாக்குமூலங்கள் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டன. கைதையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...