உலகிலே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நாடு இலங்கை!

Date:

2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக 105 நாடுகளை மெய்யப்படுத்தி சிஈஓ வோர்ல்டு இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன் பிரகாரம் உலக நாடுகளில் சராசரியாக அதிக தொகையான மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்ளும் நாடக ஸ்விஸ்ர்லாந்து பெயரிட்டுள்ளது. அதன் தொகை 6142.1 அமெரிக்க டொலர்கள் ஆகும் . சராசரியாக இலங்கை ரூபாயில் 19 இலட்சம் ஆகும் .

இந்த லிஸ்ட் இல் இறுதியாக 105வது இடத்தில் உலகிலேயே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியர்கள் உள்ள நாடாக இந்த இணையதளம் இலங்கையை பெயரிட்டுள்ளது .

இதன் பிரகாரம் இலங்கை ஒருவரின் சராசரி மாதாந்த சம்பளமாக 143.62 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கிறது. இலங்கை ரூபா படி சுமார் 45,000 ஆயிரங்களாகும் .

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...