நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க தீர்மானம்

Date:

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட்டு நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...