பட்டினியால் மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமே -ஐ.நா

Date:

காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பாரிய பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் சர்வ தேசநாடுகள்  வழங்கி வரும்  நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் இராணுவம்  காசா மக்களை சென்றடைய விடாமல் தடுத்து வருவதால், அப்பகுதி மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  பட்டினியால் மக்கள் உயிரிழப்பது பாரிய போர் குற்றமாகக் கருதப்படுமென ஐநா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...