பட்டினியால் மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமே -ஐ.நா

Date:

காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பாரிய பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் சர்வ தேசநாடுகள்  வழங்கி வரும்  நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் இராணுவம்  காசா மக்களை சென்றடைய விடாமல் தடுத்து வருவதால், அப்பகுதி மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  பட்டினியால் மக்கள் உயிரிழப்பது பாரிய போர் குற்றமாகக் கருதப்படுமென ஐநா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

OL பரீட்சை முடியும் முன்னரே இறக்கை கட்டிய சுதந்திரப் பறவைகள்: இரண்டு மாணவிகள் மாயம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை...

உண்மை மற்றும் நல்லிணக்க திட்டம் இலங்கையில் செயற்படுவது அவசியம்: அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு

இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்க திட்டமொன்று காணப்படுவது அவசியம் என...

டிப்ளோமாதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க தீர்மானம்

500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம்...

76ஆவது நக்பா தினத்தை நினைவுகூரும் ‘Colombo palastine Film Festival’

76ஆவது நக்பா தினத்தை முன்னிட்டு 'Colombo palestine Film Festival' இன்று...