பால் மா விலையில் மாற்றம் ! By: Admin Date: March 12, 2024 Share FacebookTwitterPinterestWhatsApp ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ் விலை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். Tags#milkpowder#srilanka Previous articleபுதிய கல்வியாண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகம்!Next articleஅஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்த அறிவிப்பு! Popular தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை! இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி. பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு! More like thisRelated தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை! Admin - February 4, 2026 முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான... இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி. Admin - February 4, 2026 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த... பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர Admin - February 4, 2026 கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான... புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன Admin - February 3, 2026 சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...