சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்!

Date:

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தால் பந்தல் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் உயர் தூதர் காலித் அல் கஹ்தானி மற்றும் அவரது குழுவினரும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்  ஓ.எல். அமீர் அஜ்வத் ஆகியோரும் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் பங்குபற்றினர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...