கொழும்பு தேசிய வைத்தியசாலை கட்டடத்தின் மேல் ஏறி நின்று ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லானவுக்கு எதிராக  வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இன்று (31) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஊழியர் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடத்தின் மேல் மாடியில் ஏறி நின்று இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...