கொழும்பில் இடம்பெற்ற வை.எம்.எம்.ஏ. பேரவையின் 74வது வருடாந்த தேசிய மாநாடு

Date:

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின்  74 ஆவது வருடாந்த தேசிய மாநாடு ஜுன் 29 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) அவர்களும் கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய  வர்களும் கலந்துகொண்டார்கள்.

வை.எம்.எம்.ஏ.யின் தேசியத்தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

Popular

More like this
Related

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...