பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க இன்று வியாழக்கிழமை (01) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப்பதவியில் பணிகளைத் தொடர உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 24 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.