பரா ஒலிம்பிக் ஆரம்பம்: இலங்கையில் இருந்து அதிகளவான வீரர்கள் பங்கேற்பு

Date:

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 2024ம் ஆண்டுக்கான பராஒ லிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதன் ஆரம்பமாக, பரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்கு எடுத்துவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரான்ஸிற்கு சென்றுள்ளது.

இலங்கையிலிருந்து அதிகளவான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...