ICC ஜூலை மாத சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு

Date:

ICC ஜூலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ள அத்தபத்து தற்போது மூன்றாவது தடவையாகவும் ஜூலை 2024 க்கான ICC இன் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...