நாமலின் முதல் பிரச்சார பேரணி அனுராதபுரத்தில்…!

Date:

 ஸ்ரீலங்கா பொதுஜன ரெமுனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார பேரணியை எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணிலுடன் இணைந்தாலும் பொதுமக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுக்கு அடிப்டையில் இருந்து ஆதரவு வழங்க செயற்பட்ட அனைவரும் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தற்போது கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள கட்சியில் இணைய விருப்பத்தை தெரிவித்து வருவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...