சஜித் பிரேமதாசவின் பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 திட்ட வரைபு வெளியீடு!

Date:

ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் எதிர்கால பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 என்ற புதிய திட்ட வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வரைபு நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டது. இதில் சிறப்புக் கருத்துரையாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

அத்துடன் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு குறித்து இங்கு தெளிவூட்டப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் Economic Blueprint  பொருளாதார திட்டம் மற்றும் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கொள்கை பிரகடனம் என்பனவும் இதன்போது  வெளியிட்டு வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...