உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2024 வியாழக்கிழமை 05ஆம் திகதி ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.