எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம்

Date:

செப்டெம்பர்  மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இன்று புதன்கிழமை (04) தெரிவித்துள்ளார்.

தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 3,680 ரூபாவிற்கும், 05 கிலோ சிலிண்டர் 1,477 ரூபாவிற்கும் விங்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) செப்டம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்  அறிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...