ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையால் தபாலக ஊழியர்கள் கௌரவிப்பு

Date:

உலக தபால் தினத்தினை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை  தபாலக ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாவனல்லை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தபாலக அதிபர் ஆர்.எம். சிரியானி சந்திரகாந்தி செனவிரத்ன மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை பொறுப்பாளர் சகோதரர் எஸ்.ஐ.எம் பவ்மி அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளையினால் தபாலக ஊழியர்களை கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அலுவலக தேவைக்கு தேவையான காகி தாதிகள் மற்றும் தபால் ஊழியர்களுக்கு கடிதங்களை பகிர்ந்தளிக்க Bagஉம் வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...