லெபனானுக்கு செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு இடைநிறுத்தம்

Date:

லெபனானுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்களை பதிவு செய்யப்போவதில்லை என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

லெபனானுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
சுமார் 7400 இலங்கையர்கள் தற்போது லெபனானில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...