கொழும்பில் டாக்டர் ரிஸ்வி, முஜிபுர், மரிக்கார் தெரிவு: மனோ தோல்வி

Date:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள்  வெளியாகியுள்ளன.

அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி

ஹரினி அமரசூரிய – 655,299
சதுரங்க அபேசிங்க – 127,166
சுனில் வட்டவல – 125,700
லக்‌ஷ்மன் நிபுன ஆரச்சி – 96,273
அருண பனாகொடகே – 91,081
எரங்க குணசேகர – 85,180
ஹர்ஷன நாணாயக்கார – 82,275
கௌசல்யா ஆரியரத்ன – 80,814
ஆசித்த நிரோஷன – 78,990
மொஹமட் ரிஷ்வி – 73,018
சுசந்த தொடாவத்த – 65,391
சந்தன சூரியஆரச்சி – 63,387
சமன்மலீ குணசிங்க – 59,657
தேவாநந்த சுரவீர – 54,680

ஐக்கிய மக்கள் சக்தி

சஜித் பிரேமதாச – 145,611
ஹர்ஷ டி சில்வா – 81,473
முஜிபுர் ரஹ்மான் – 43,737
எஸ்.எம்.மரிக்கார் – 41,482

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...