திருகோணமலையிலிருந்து இம்ரான் மஹ்ரூப் மீண்டும் பாராளுமன்றத்திற்கு!

Date:

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி  சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்

அருண் ஹெட்டியாராச்சி – 38,368
ரொஷான் அக்மீமன – 25,814

ஐக்கிய மக்கள் சக்தி  – 01 ஆசனம்

01.இம்ரான் மஹ்ரூப் – 22,779

இலங்கை தமிழரசு கட்சி – 01  

01.சண்முகம் குகதாசன் – 18,470

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...