நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
ஹரினி அமரசூரிய – 655,299
சதுரங்க அபேசிங்க – 127,166
சுனில் வட்டவல – 125,700
லக்ஷ்மன் நிபுன ஆரச்சி – 96,273
அருண பனாகொடகே – 91,081
எரங்க குணசேகர – 85,180
ஹர்ஷன நாணாயக்கார – 82,275
கௌசல்யா ஆரியரத்ன – 80,814
ஆசித்த நிரோஷன – 78,990
மொஹமட் ரிஷ்வி – 73,018
சுசந்த தொடாவத்த – 65,391
சந்தன சூரியஆரச்சி – 63,387
சமன்மலீ குணசிங்க – 59,657
தேவாநந்த சுரவீர – 54,680
ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாச – 145,611
ஹர்ஷ டி சில்வா – 81,473
முஜிபுர் ரஹ்மான் – 43,737
எஸ்.எம்.மரிக்கார் – 41,482