புஹாரி ஹதீஸ் பாராயண நிகழ்வு நாளை ஆரம்பம்: பெரிய கந்தூரி ஜனவரி 30 இல்..!

Date:

பேருவளை மாளிகாஹேனையில் அமைந்துள்ள பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியாவில் 146ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பாராயண மஜ்லிஸ் நாளை (28) அதிகாலை ஸுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமாகும்.

காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய நாயகம் அல் ஆலிமுல் பாழில் அஹ்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரிய்யதுன் நபவி தலைமையில் இப்புனித மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படும் .

வெள்ளிக்கிழமை தவிர தொடர்ந்து ஒரு மாதகாலம் புனித ஸஹுஹுல் புஹாரி ஹதீஸ் பாராயணம் செய்யப்படுவதோடு விளக்கவுரையும் இடம்பெறும். 2025ஜனவரி மாதம் 30ஆம் திகதி முற்பகல் தமாம் பெரிய கந்தூரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...