சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு..!

Date:

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்  முனீர் முலப்பர் உட்பட மேலும் பல முல்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...