பாப்பரசரின் இறுதிச் சடங்கில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு

Date:

மறைந்த  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார்.

வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில், நாளை (26) நடைபெறவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில், இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...