இஸ்தான்புல்லில் 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Date:

துருக்கியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாக பதிவாகி இருந்தன.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டில் இன்று பிற்பகல் 3.19 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து 80 கிமீ தொலைவில் சிலிவ்ரி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் இஸ்தான்புல் அச்சமூட்டும் வகையில் குலுங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இஸ்தான்புல் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான பாதிப்பு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...