ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பதவியை மீண்டும் நிராகரித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் நிராகரித்துள்ளார்.

கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் தவிசாளர் பதவி தொடர்பான தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இம்தியாஸ் பக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...