நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

Date:

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, 2025.11.28 வெள்ளிக்கிழமை தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் கடமைக்கு அழைக்கப்படுவதற்கு இந்த விடுமுறை தடையாக அமையாது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...