பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

Date:

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

பிரமிட் கடன் திட்டத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்கும் இந்த நிறுவனங்களை மக்கள் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி சட்டத்தின் 1988ம் ஆண்டின் 30ம் இலக்கச் சட்டத்திற்கமைய இலங்கை மத்திய வங்கி இந்த நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கீழே தரப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தடைசெய்யப்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

1. Tiens Lanka Health Care (Pvt) Ltd

2. Best Life International (Pvt) Ltd

3. Mark – Wo International (Pvt) Ltd

4. V M L International (Pvt) Ltd

5. Global Lifestyle Lanka (Pvt) Ltd

6. Fast3Cycle International (Pvt) Ltd

7. Sport Chain app, Sport Chain zs society Sri Lanka

8. OnmaxDT

9. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group

10. Fastwin (Pvt) Ltd

11. Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd

12. Ride to Three Freedom (Pvt) Ltd

13. Qnet/ Questnet

14. Era Miracle (Pvt) Ltd. And Genesis Business School

15. Ledger Block

16. Isimaga International (Pvt) Ltd

17. Beecoin App and Sunbird Foundation

18. Windex Trading

19. The Enrich Life (Pvt) Ltd

20. Smart Win Entrepreneur (Pvt) Ltd

21. Net Fore International (Pvt) Ltd./ Netrrix

22. Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...