சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு நிதியுதவி!

Date:

இலங்கைக்கு வெள்ள நிவாரணமாக நிதியுதவிகளை விரிவுபடுத்த மாலைதீவு அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாவும் 25 ஆயிரம் டின் மீன்கள் தொகையையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மனிதாபிமான மற்றும் மீட்பு உதவிகளை மாலைதீவு மக்கள் சார்பாக இலங்கை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. திட்வா புயலினால் பாரிய அழிவுகளுக்கு இலங்கை முகம்கொடுத்துள்ளது.

தமது நெங்கிய அயல்நாடுகளில் ஒன்றான இலங்கை மக்களுடனான ஐக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...