கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால் நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம் மற்றும் டிசம்பர் 5ஆம் திகதிகளில் நடைபெறும் குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகைகைகள் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

