ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது (Ismail Muthu Mohamed) அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
