ராஜகிரிய, பள்ளி ஒழுங்கையிலுள்ள நூராணியா மத்ரஸாவிற்கு சொந்தமான 140 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அதன் தலைவரான ஹசன் பரீட் மௌலவி நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என வக்பு நியாய சபை நேற்றுமுன்தினம் (13) வரலாற்றுத் தீர்ப்பை வழங்கி தர்ம சொத்துக்களை பாதுகாப்புக்கும் வகையில் ஒரு மகத்தான பணியை செய்தது.
அது தொடர்பான ழுமுமையான விளக்கம் காணொளியில்…
