மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

Date:

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பல தமது வான்பரப்புகளை மூடியுள்ள நிலையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பயணிகளில் தாமதம் ஏற்படலாமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட விமானப் பயணங்களின் நேர அட்டவணையை விடவும் தாமதம் ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் ஏனைய வடக்கு திசை நோக்கி பயணிக்கும் விமானங்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள்...