இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்

Date:

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson), இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவர் இன்று காலை 08.35 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் அவர் வரவேற்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வரி விதிப்பு: உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல...

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளில் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை!

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Tripadvisor வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான “Travelers’...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (23) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை...