தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

Date:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) பொதுச் செயலாளருமான H. அப்துர் ரகீப் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) முக்கிய செயல்பாடுகள் குறித்தும், இஸ்லாம் வாழ்வியல் தொடர்பான பல்வேறு அரிய கருத்துக்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.

நீண்ட நேரம் மிகவும் சுமுகமாகவும் பயனுள்ள வகையிலும் நடைபெற்ற இந்த ஆலோசனையின் நிறைவாக, சபாநாயகர் அவர்களுக்கு ‘சமரசம்’ சமூக வார இதழ் மற்றும் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலக சுற்றுச்சூழல் தினம் 2026: புத்தளத்தின் சூழலியல் சவால்களும் உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கையும்!

ஆக்கம்: மொஹமட் ரிஃபாய் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று அதன் 54ஆவது...

நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்!

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09...

முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு...

டெல்லி மால்வியா ஹோட்டல் தீ விபத்து: 21 பேர் பலியான சோகத்திலும் மனிதநேயத்தை மீட்டெடுத்த 5 முஸ்லிம் இளைஞர்கள்!

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த...