யாழ் தேவி புகையிரத சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி (Yal Devi) புகையிரதம் இன்று (11) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் யாழ் தேவி புகையிரதம் இயக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான புகையிரத சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இடம்பெறும்.

இந்த புகையிரதம் குளிரூட்டப்பட்ட 04 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...