வெசாக், ஹஜ் பண்டிகைகளை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட சலுகை!

Date:

இம்முறை 2026 மே மாதம் 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் எட்டவிருக்கும் ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, 2026.05.28 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும் சிறைக்கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களை, ஒரு கைதிக்கு போதுமான அளவில் மாத்திரம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவும், சிறைச்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டும் கைதிகளைப் பார்வையிடுவதற்கான இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...