ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Date:

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் நேற்றைய தினம் சவூதி  அரேபியாவிலுள்ள இலங்கை சிலோன் ஹவுஸில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹூலார் உள்ளிட்ட குழு அங்கத்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருன்தனர்.

ஹஜ் யாத்திரையின் முக்கியத்துவம் மற்றும் கடினமான கட்டமான மினா மற்றும் அரபா ஆகிய புனித இடங்களில் இலங்கையர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் உட்பட அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஹாஜிகள் எவ்வித தடையுமின்றி தமது மத வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் தங்குமிடம், குளிரூட்டி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகளை சிறந்த முறையில் தயார்படுத்துவது குறித்து பிரதி அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...