கட்டார் முன்னாள் மன்னரின் இழப்பிற்கு ஜனாதிபதி இரங்கல்

Date:

நவீன கட்டார் இராச்சியத்தின் ஸ்தாபகரும் அந்நாட்டின் முன்னாள் மன்னருமான ஷெய்க் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.

கட்டார் இராச்சியத்தின் முன்னேற்றத்திற்காக அவர் வழங்கிய பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தை இந்த தருணத்தில் நினைவுகூறுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...