10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

Date:

அரசாங்கம் தனது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10,000 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று (02) ஆரம்பித்து வைத்துள்ளது.

இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், வெலிமடை மற்றும் ஹாலி எல பகுதிகளைச் சேர்ந்த 1,023 குடும்பங்களுக்குக் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தலைக்கு மேல் ஒரு கூரை இல்லாத மக்களுக்கு நிரந்தர நிழலை வழங்கும் கனவை நனவாக்கி, இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன இங்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...