சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

Date:

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை காரணமாகவே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. பிரச்சினைகள் ஏற்பட்ட சிறைச்சாலைகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. திட்டமிட்ட வகையில் இந்த மோதல்கள் முன்னெடுக்கப்படுவதாக எங்களுக்கு தெரிகிறது.

இருந்தாலும் முழுமையான விசாரணை நடத்தாமல் இதனை சரியாக கூற முடியாது. இந்த விடயத்தை அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளதாக  அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...