மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாபறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை பெய்யும் சாத்தியமுள்ளது.
இதேவேளை நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்று நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
