சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்! By: Admin Date: August 10, 2026 Share FacebookTwitterPinterestWhatsApp சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Previous articleபல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழைNext articleகடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Popular கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை சர்வதேச சக்திகளை முழுமையாகச் சாராமல் சவால்களை எதிர்கொள்வதற்கான மூலோபாயத் திட்டம்: சவூதி, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த ஒரு மதிப்பீடு More like thisRelated கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு Admin - August 10, 2026 மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று... சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது Admin - August 10, 2026 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்... கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் Admin - August 10, 2026 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய... பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை Admin - August 10, 2026 மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...