இன்று நாட்டின் 5 நகரங்களுக்கு மேலே உச்சம் கொடுக்கும் சூரியன்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Date:

இலங்கையின் 5 முக்கிய நகரங்களுக்கு மேலாக இன்று (செப்டம்பர் 02) நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று பின்வரும் நகரங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக நிலைகொள்ளும்:

ஆனைமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை,மணம்பிட்டிய, வாழைச்சேனை

சூரியனின் ஒப்பீட்டு தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...