நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

Date:

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேளையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ , மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மேல்,...

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

அசர்பைஜானின் பாகு நகரில் 2026 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய...

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (13) தாழமுக்கப் பகுதி உருவாகக்கூடும்...