ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் – 2025-2029 – இன் கீழ் நாடாளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்குத் தலைமை தாங்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் 13 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்தக் குழுவிற்கு, குழுக்களின் துணைத் தலைவர் ஹேமாலி வீரசேகர தலைமை தாங்குவார். குழு உறுப்பினர்கள் விபரம்:

Date:

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் – 2025-2029 – இன் கீழ் நாடாளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்குத் தலைமை தாங்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் 13 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்தக் குழுவிற்கு, குழுக்களின் துணைத் தலைவர் ஹேமாலி வீரசேகர தலைமை தாங்குவார்.

குழு உறுப்பினர்கள் விபரம்:

  • ஹர்ஷன நாணயக்கார
  • சுனில் வதகல
  • கௌசல்யா ஆரியரத்ன
  • ஜே.சி.அலவத்துவல
  • அனுராதா ஜயரத்ன
  • இராசமாணிக்கம் சாணக்கியன்
  • ஓஷானி உமங்கா
  • பிரகீத் மதுரங்க

  • தர்மபிரியா விஜேசிங்க
  • தேவானந்த சுரவீர
  • சந்திம ஹெட்டியாராட்சி
  • எம்.நிசாம் காரியப்பர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தலைமுடி, பச்சைக்குத்தல் தொடர்பில் பரவும் வதந்திகள் – நீதியமைச்சர் கண்டனம்!

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக்...

இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79...

ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000...

அசாமில் அரச மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி 1,100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அகற்றம்!

அசாம் மாநிலத்தில் அரச மற்றும் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட...