ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு முரணானதாகத் தெரியவில்லை எனவும், சில திருத்தங்களுக்கு உட்பட்டு அதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.