புதிய கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்தல்கள் இன்று ஆரம்பம்
புதிய கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில் அடிப்படை தெளிவுபடுத்தலுக்கென முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் பாடசாலை மட்டத்திலான கல்விக் குழு மற்றும் கல்வி சாரா பணிக் குழுவைவை தெளிவூட்டும் செயற்பாடுகள் இன்றைய தினம் (19) நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன.
புதிய கல்வி சீர்த்திருத்தம் குறித்தான அடிப்படை அறிவை வழங்குதல் மற்றும் அது குறித்தான மேலதிக அறிவைப் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.