வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகளை ஜூன் மாதம் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுமன பதில் மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த நிபந்தனைகளுக்கமைய இந்த வருடம் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இதற்கு தேவையான இயந்திரங்களை திணைக்கள வளாகத்தில் பொருத்தும் பணிகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
